விஜய் என சொல்ல கூடாது, தளபதின்னு சொல்லுங்க.. புது ரூல்ஸ் போட்ட மக்கள் இயக்கம்

By Parthiban.A Sep 09, 2023 11:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் விஜய். சினிமா மட்டுமின்றி தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கும் அவர் அதற்கான பணிகளை செய்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக அவர் மாற்ற இருக்கிறார். தற்போது நிர்வாகிகள் உடன் விஜய் அடிக்கடி சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.

விஜய் என சொல்ல கூடாது, தளபதின்னு சொல்லுங்க.. புது ரூல்ஸ் போட்ட மக்கள் இயக்கம் | Only Call Him Thalapathy Vijay Makkal Iyakkam

விஜய் என கூப்பிட கூடாது..

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் பெண் ஒருவர் பேசும்போது விஜய் என குறிப்பிட்டு பேசினார்.

அப்போது குறுக்கிட்ட பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 'தலைவர் பெயரை சொல்ல கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்லணும்' என கூறி இருக்கிறார்.

விஜய் என சொல்ல கூடாது, தளபதின்னு சொல்லுங்க.. புது ரூல்ஸ் போட்ட மக்கள் இயக்கம் | Only Call Him Thalapathy Vijay Makkal Iyakkam


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US