1960-களில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்.. யார் தெரியுமா

mgr salary mg ramachandran
By Kathick Feb 08, 2022 01:04 PM GMT
Report

தற்போது முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வரும் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

ஆனால், 1960 திரையுலக காலகட்டத்தில், தான் முன்னணி நட்சத்திரமாக இருந்த நேரத்தில் ரூ. 3 லட்சம் ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கியுள்ளார் பிரபல நடிகர்.

அவர் வேறு யாருமில்லை புரட்சி தலைவர் நடிகர் எம்.ஜி.ஆர் தான். சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென்று இடத்தை பிடித்த எம்.ஜி.ஆர் சினிமாவில் கொடிகட்டி பறந்த நேரத்தில் ரூ. 3 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

அப்போதைய காலக்கட்டத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகரும் எம்ஜிஆர் மட்டும் தான் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US