எதிர்பார்ப்பை உண்டாக்கிய கார்த்திக் சுப்பாராஜ் மஞ்சு வாரீர் வெளியிட்ட டீசர்..
அறிமுக இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன் இயக்கிய கிரிம் திரில்லர் படமான ஊமைச்செந்நாய் உருவாகியுள்ளது.
பர்மா படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரை, பிக்பாஸ் சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிக்கும் முதல் திரைப்படம், குற்றம் கடிதல் சாய் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசரை மஞ்சு வாரீர் மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் அவர்களது சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட்டனர்.
மற்ற டீஸர்களை போல் வசனங்களால் நிரப்பாமல் மியூசிக்கல் டீஸராக இதனை புதுமையாக செய்துள்ளார்.
இந்த டீசர் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதோ அந்த டீசர்..
Here's the musical teaser of crime thriller movie #OomaiSennaai https://t.co/f0VQCcSIj5
— karthik subbaraj (@karthiksubbaraj) October 13, 2021
Best wishes to Director @ArjunanEk & team.#GajarajSP #ArjunanEkalaivan@lifegoesonpict #MichaelThangadurai@ungalsanam @cutbycut24@muzik247in @johnmediamanagr@ActionJe pic.twitter.com/IXn495r3y2

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
