ஒரு தவறு செய்தால் - தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பு
KMP pictures மகேஷ் பாண்டியன் வழங்கி மணி தாமோதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒரு தவறு செய்தால்.
M.s பாஸ்கர், நமோ நாராயணன், அறம் ராம், உபாசனா rc, பாரி, ஸ்ரீதர், சுரேந்தர், சந்தோஷ் நடிப்பில் ரயன் இசையில் ஒரு அற்புதமான திரைப்படம்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களின் வாக்குகளை எந்த மாதிரியான அரசியல் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வைக்க கூடிய சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம். ஒரு யதார்த்தமான திரைக்கதை, சுவாரசியமான மேக்கிங், உணர்வுகளை கடத்தும் காதல், அரசியல் சூழ்ச்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வசனங்கள்.
ஒரு அருமையான திரைப்படம். புதிய தயாரிப்பாளர், புதிய இயக்குனர், புதிய கதாபாத்திரங்கள், புதிய நண்பர்கள் பட்டாளம் இப்படி புதியவர்கள் ஒன்றிணைந்து படைத்திருக்கும் அருமையான படைப்பு. ஒரு தவறு செய்தால் திரைப்படத்தின் இயக்குனருக்கும், திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.
ஒரு தவறு செய்தால் திரைப்படம் பார்க்காத நண்பர்கள் கண்டிப்பாக திரையரங்குக்கு சென்று ஒரு தவறு செய்தால் திரைப்படத்தை பாருங்கள், மிக அருமையான, நேர்த்தியான படைப்பு.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
