ஆஸ்கர் அதிர்ஷ்டசாலியான நிகில் முருகன், குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் செண்டிமெண்ட் என்பது காலம் காலமாக இருந்து வரும் விஷயம். அந்த வகையில் ஆஸ்கர் மற்றும் இந்திய படங்களுக்கு தற்போது ஒரு செண்டிமெண்ட் உருவாகியுள்ளது.
சினிமாவை பொறுத்தவரை மக்கள் தொடர்பாளர் என்பவர் மிக முக்கியமானவர். அவர் தான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்வார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளர் நிகில் முருகனுக்கு தற்போது பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. இவர் தனக்கே உரிய ஸ்டைலில் கலர் கலர் சட்டையின் மூலம் எளிய மக்களாலும் அறியப்படுபவர்.
இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வாங்கிய போது அவரின் PRO-ஆக இருந்தவர் நிகில் முருகன், தற்போது RRR படத்திற்கும் தமிழில் PRO ஆக இருந்தவர் இவர் தான்.
இவர் PRO ஆக பணியாற்றிய இருவர் ஆஸ்கர் விருதுகளை வாங்கியது கோலிவுட்டில் நிகில் முருகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan