ஆஸ்கர் விருதுகள் 2021 - வெற்றிபெற்றவர்களின் முழு பட்டியல்

oscar 93 Acadamy Awards winners tenet
By Karthick Raja Apr 26, 2021 12:00 PM GMT
Report

உலகவில் மிகவும் உயரிய விருதாக கூறப்படுவது Acadamy Awards என கூறும் ஆஸ்கர் விருதுகள்.

வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போது கொரோனா தாக்கம் காரணமாக, 93 இரண்டு மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

உலகவில் பெரிதும் ரசிகர்களால் கவனிக்கப்படும் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யார்யாரெல்லாம் என்னென்ன விருதுகள் வென்றுள்ளார்கள் என்று பாப்போம்.

ஆஸ்கர் விருதுகள் 2021 - வெற்றிபெற்றவர்களின் முழு பட்டியல் | Oscar Winners 2021

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் முழு பட்டியல் :  

சிறந்த நடிகர் - அந்தோணி ஹாப்கின்ஸ் { தி பாதர் }

சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டார்மண்ட் { நோ மேட்லாண்ட் }

சிறந்த திரைக்கதை - எமரால்டு பென்னல் { பிராமிசிங் யங் வுமன் }

தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் புளோரியன் { தி பாதர் }

சிறந்த படம் - நோ மேட்லாண்ட்

ஆஸ்கர் விருதுகள் 2021 - வெற்றிபெற்றவர்களின் முழு பட்டியல் | Oscar Winners 2021

சிறந்த இயக்குனர் - க்ளோயி சாவ் { நோ மேட்லாண்ட் }

சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் - அனதர் ரவுண்ட் { டென்மார்க் }

சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா { ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா }

சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் { மினாரி }

சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் { டெனெட் }

ஆஸ்கர் விருதுகள் 2021 - வெற்றிபெற்றவர்களின் முழு பட்டியல் | Oscar Winners 2021

சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் { மங்க் }

சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நெல்சன் { சவுண்ட் ஆஃப் மெட்டல் }

சிறந்த பின்னணி இசை - ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி { சோல் } 

சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - சோல்

ஆஸ்கர் விருதுகள் 2021 - வெற்றிபெற்றவர்களின் முழு பட்டியல் | Oscar Winners 2021

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் { பிளாக் பாட்டம் }

ஆடை வடிவமைப்பு - அன் ரோத் { பிளாக் பாட்டம் }

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் { மங்க் }

சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் { சவுண்ட் ஆப் மெட்டல் } 



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US