சேது படத்தில் விக்ரமுக்கு முன் நடிக்கவிருந்த முன்னணி நடிகர் - யார் அந்த நடிகர் தெரியுமா

Sethu movie Tried these actors before committed VIkram
By Kumar Mar 16, 2021 11:05 AM GMT
Report

பாலா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான திரைப்படம் சேது.

இப்படம் தான் நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக அமைந்தது.

தமிழில் வெளியான இப்படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்பட்டு வெளியானது.

இந்நிலையில் சேது திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நாடியிருந்தது விக்ரம் கிடையாதாம்.

ஆம் முதன் முதலில் சேது படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முரளி, உள்ளிட்ட சில நடிகர்களை யோசித்து வைதித்தாராம் இயக்குனர் பாலா.

ஆனால் இப்படத்தில் விக்ரமை நடிக்க வைக்கலாம் என நடிகர் சிவகுமார் தான் இயக்குனர் பாலாவிடம் கூறினாராம்.

அதன்பின் தான் விக்ரம் சேது படத்தில் கமிட்டாகி, படமும் சூப்பர்ஹிட்டானது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US