ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பில் இதற்கு முன் இத்தனை திரைப்படங்களா! வைரலாகும் போஸ்டர்ஸ்

By Jeeva Aug 23, 2022 08:00 AM GMT
Report

ரஜினியின் ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டதாக அறிவித்து இருந்தனர்.

மேலும் தற்போது ஜெயில் செட் உடன் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு இயக்குநர் நெல்சன் உடன் ஸ்டண்ட் சிவா எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தன.

ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பில் இதற்கு முன் இத்தனை திரைப்படங்களா! வைரலாகும் போஸ்டர்ஸ் | Other Jailer Movie Posters

அதே டைட்டில்

இந்நிலையில் தற்போது இணையதள வாசிகள் ஜெயிலர் என்ற தலைப்பில் இதற்கு முன் வெளியான திரைப்படங்களின் போஸ்டர்ஸை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

அந்த வகையில் மலையாளத்தில் Jailer என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ஒரு வெளிநாட்டை சேர்ந்த திரைப்படமும் இதேபோல் Jailer என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.

அப்படங்களின் போஸ்டர்ஸை தான் இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். 

ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பில் இதற்கு முன் இத்தனை திரைப்படங்களா! வைரலாகும் போஸ்டர்ஸ் | Other Jailer Movie Posters

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் தேவரகொண்டா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US