அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன.. லிஸ்ட் இதோ!
எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 21ந் தேதி வரை OTT-யில் வெளியாகி அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
படங்கள்:
சையாரா - 60 லட்சம் வியூஸ்
கூலி - 49 லட்சம் வியூஸ்
மகா அவதார் நரசிம்மா - 33 லட்சம் வியூஸ்
இன்ஸ்பெக்டர் ஜிண்டே - 21 லட்சம் வியூஸ்
சின்னர்ஸ் - 12 லட்சம் வியூஸ்
வெப் தொடர்கள்:
The Bads of Bollywood - 46 லட்சம் வியூஸ்
The Trial - 25 லட்சம் வியூஸ்
Do You Wanna Partner - 20 லட்சம் வியூஸ்
wednesday 2 - 15 லட்சம் வியூஸ்
Half CA 2 - 12 லட்சம் வியூஸ்

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
