பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள கசடதபற திரைப்படம் OTT-யில் ரிலீஸ் !
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் கசடதபற.
இப்படத்தில் சந்தீப் கிஷன், வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும் தற்போது இப்படம் சோனி Liv OTT தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.
We are happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv @chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #TalesOfSouthMadras ps. the artwork in this poster was done by our director in just 20mins?? pic.twitter.com/VcmfwDG1R4
— venkat prabhu (@vp_offl) August 8, 2021
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri