திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய நடிகை ஓவியா- என்ன விஷயம் பாருங்க

marriage actress biggboss oviya bb
By Yathrika Jan 13, 2022 07:50 AM GMT
Report

பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தது. அண்மையில் மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 21ஆக மாற்றி சட்டம் அமைத்துள்ளனர்.

இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றார்கள், அதைப்பற்றி மக்கள் அதிகம் டுவிட் செய்திருந்தார்கள்.

தற்போது பெண்களின் திருமண வயதை 21ஆக ஏற்றியது வரவேற்க கூடிய விஷயம் தான். சிறு வயதிலேயே திருமணம் செய்து மிகப்பெரிய பொறுப்பை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை நான் உறுதியாக வரவேற்கிறேன் என டுவிட் செய்துள்ளார் நடிகை ஓவியா.

அவரது டுவிட்டிற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US