ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க

By Parthiban.A Jul 29, 2024 01:30 AM GMT
Report

நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு ஆதரவு கிடைத்தது.

ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அந்த விஷயத்தை காலி செய்துவிட்டது. 90 எம்எல் என்ற ஒரே ஒரு படம் அவரது கெரியரை காலி செய்துவிட்டது. அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் அவரை பார்க்க முடிவதில்லை.

ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க | Oviya Advice To Fans

அட்வைஸ்

தற்போது ஓவியா மது குடித்துக்கொண்டே ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார்.

தான் குடிக்கும் போட்டோவை பகிர்ந்து "Drinking is injurious to health" என அவர் கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US