பார்ப்பவரை அசர வைக்கும் உடையில் நடிகை ஓவியா! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

oviya
By Jeeva Aug 11, 2021 08:50 AM GMT
Report

தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அதிகமான திரைப்படங்களில் நடிகை ஓவியாவை பார்க்கமுடியவில்லை.

இந்நிலையில் நடிகை ஓவியா தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் எப்போதும் இணைந்தே உள்ளார்.

அந்த வகையில் தற்போது ஓவியா புடவையில் பார்ப்பவரை அசர வைக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்  


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US