நான் லெஸ்பியனா?.. நடிகை ஓவியா ஓபன் டாக்
ஓவியா
மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
நான் லெஸ்பியனா?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம், நீங்கள் லெஸ்பியனா என்று கமன்ட்கள் வருகிறது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன? கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், நடிகை என்றாலே இப்படிப்பட்ட பிரச்சினைகள், வதந்திகள் வரத்தான் செய்யும்.
இது போன்ற கமன்ட்களை கேட்கும் போது ஒரு மாதிரியா இருக்கும். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். நான் லெஸ்பியன் கிடையாது” என்று ஓவியா கூறியுள்ளார்.
ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

நாடு இதுவரை கண்டிராத விடயமாக மாற்றுவேன்! கண்ணீருடன் சபதமெடுத்த சார்லி கிர்க்கின் மனைவி News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
