இயக்குனராகும் முன் பா.ரஞ்சித் சின்ன ரோலில் நடித்த படம்! அடையாளமே தெரியலையே
பா.ரஞ்சித் இயக்குனர் ஆகும் முன் ஒரு படத்தில் சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். முழு விவரம் இதோ.
பா.ரஞ்சித்
அட்டகத்தி, மெட்ராஸ், கலா, கபாலி என தொடர்ந்து தனது படங்கள் மூலமாக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து வருகிறார் பா.ரஞ்சித். அவரது படங்களில் எப்போதும் சமூகத்தில் இருக்கும் ஜாதி குறித்த பிரச்சனைகள் தான் அதிகம் காட்டப்பட்டு இருக்கும்.
தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்த மாத இறுதியில் அந்த படம் திரைக்கு வருகிறது.

தகப்பன்சாமி படத்தில் நடித்த ரஞ்சித்
ரஞ்சித் இயக்குனர் ஆகும் முன்பு 2006ல் தகப்பன்சாமி என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தில் அவர் வட இந்தியர் போல மேடையில் ஹிந்தியில் மைக்கில் பேசும் நபராக நடித்து இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ
#PaRanjith maams in Rajasthani mode..??? pic.twitter.com/Sa4vF2XkG0
— The Illusionist (@JamesKL95) August 10, 2022
மகன், மகளுடன் நீச்சல் குளத்தில் நடிகை சினேகா.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க