சென்சேஷன் இயக்குனர் பா.ரஞ்ஜீத் நடித்த படம் - அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா

pa ranjith venket prabu chennai 28
By Karthick Raja Apr 29, 2021 08:20 AM GMT
Report

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா. ரஞ்ஜீத்.

இதன்பின் இவர் இயக்கத்தில் மெட்ராஸ் சூப்பர்ஹிட்டானது. அதனை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்து கபாலி, காலா என மாபெரும் படைப்புகளை கொடுத்தார்.

இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட நல்ல படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பா. ரஞ்ஜீத் துணை இயக்குனராக, இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் பணிபுரிந்தபோது, சென்னை 28 படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

சென்சேஷன் இயக்குனர் பா.ரஞ்ஜீத் நடித்த படம் - அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா | Pa Ranjith In Venket Prabhu Chennai 28 Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US