பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா

new movie pa ranjith maidhanam
By Kathick Mar 28, 2022 04:00 PM GMT
Report

இயக்குனர் பா.ரஞ்சித்

தமிழ் திரையுலகில் தனது படைப்புகளால் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா | Pa Ranjith Next Movie Title

இப்படத்தை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அடுத்த படைப்பு 

இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா | Pa Ranjith Next Movie Title

அதன்படி, பா. ரஞ்சித்தின் அடுத்த படத்தின் தலைப்பு மைதானம் என்றும், இப்படம் bodybuilding-கை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விவாகரத்தான நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US