பிக்பாஸ் அர்ச்சனாவை பொது இடத்தில் கோபப்படுத்திய இயக்குனர் பா.ரஞ்சித், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த அர்ச்சனா சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டார்.
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த அர்ச்சனா, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித். அப்போது அர்ச்சனாவிடம் பிராங்க் செய்துள்ளார்.
ஆம் அப்போது மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனாவிடம் இயக்குனர் பா.ரஞ்சித், அவரின் ரசிகர் போல் நடித்து அவரை வெறுப்பேற்றியுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்...
Pa Ranjith Pranks Archana..?❤ In 2005.. The Fun Side of Ranjith Many might Not have seen.. ❤
— தோழர் ஆதி™ ?? (@RjAadhi2point0) September 23, 2020
1/2 pic.twitter.com/ngcaulESot
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan