பிக் பாஸ் அர்ச்சனாவை கலாய்த்த இயக்குனர் பா. ரஞ்சித் - இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்கவும் முக்கிய இயக்குனராகவும் விளங்கி வருபவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட படங்களில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
அதே போல் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் தற்போது ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. பா. ரஞ்சித், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில் துணை இயக்குனராக பா. ரஞ்சித் பணிபுரிந்து வந்தபோது, தொகுப்பாளினி அர்ச்சனாவை ஒரு நிகழ்ச்சியில் பிராங்க் செய்துள்ளார்.
ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மங்கேற்ற, பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவை தான், அல்வா எனும் நிகழ்ச்சியின் மூலம் பிராங்க் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..
இதோ அந்த வீடியோ..
#PaRanjith pranks #VJArchana 🤣🤣🤣
— The Illusionist (@JamesKL95) July 30, 2021
Ranjith be like: Mudhala naane periya prankster da.. appuram thaan Intha Director laam..😝 pic.twitter.com/77MBwGZdYd