அடுத்த படத்தை அறிவித்த பா.ரஞ்சித்! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய சார்ப்பட்டா பரம்பரை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ், சார்பட்டா ஹீரோயின் துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
முழுக்க முழுக்க காதல் பற்றிய கதை இது என கூறப்படுகிறது. ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.
தற்போது வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..
Love is Political! #NatchathiramNagargiradhu, My next directorial, coming soon to cinemas near you. @officialneelam @YaazhiFilms_ pic.twitter.com/ss1oRNf6HQ
— pa.ranjith (@beemji) July 6, 2022