சியான் விக்ரம்-யை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்த பட ஹீரோ ! அடுத்தடுத்து மாஸ் கூட்டணி

By Jeeva Jul 16, 2022 12:30 PM GMT
Report

பா.ரஞ்சித் அடுத்த திரைப்படம் 

இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வருபவர், இவர் இயக்கத்தில் வரிசையாக பல மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகும் முன்பே அவரின் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

ஆம், அதன்படி சியான் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக சியான் 61 திரைப்படம் உருவாக இருக்கிறது. அப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது அதில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

சியான் விக்ரம்-யை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்த பட ஹீரோ ! அடுத்தடுத்து மாஸ் கூட்டணி | Paa Ranjith On Next Project After Chiyaan 61

இதற்கிடையே இயக்குநர் பா.ரஞ்சித் சியான் 61 படத்திற்கு பின் அவர் இயக்கவுள்ள படம் குறித்து பேசியுள்ளார்.

ஆம், அவர் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கயிருக்கிறாராம். அப்படத்திற்கான திரைக்கதையை தற்போது எழுதி வருவதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.    

சியான் விக்ரம்-யை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்த பட ஹீரோ ! அடுத்தடுத்து மாஸ் கூட்டணி | Paa Ranjith On Next Project After Chiyaan 61

பார்த்திபன் சொல்வது உண்மை இல்லை ! இரவின் நிழல் திரைப்படத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US