பிக் பாஸில் நுழையும் பாவம் கணேசன் சீரியல் நடிகை! உறுதியான தகவல்

By Parthiban.A Sep 25, 2022 04:45 PM GMT
Report

பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழில் விரைவில் தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் சென்றால் எளிதில் புகழின் உச்சிக்கே சென்றுவிடலாம் என்பதால் அந்த ஷோவில் பங்கேற்க பல பிரபலங்கள் வாய்ப்பை உடனே ஏற்றுக்கொள்கின்றனர்.

நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் தேர்விலும் பிக் பாஸ் குழுவினர் அதிகம் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

பிக் பாஸில் நுழையும் பாவம் கணேசன் சீரியல் நடிகை! உறுதியான தகவல் | Paavam Ganesan Neha In Bigg Boss

பாவம் கணேசன் நடிகை

தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியல் நடிகை நேஹா பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் இது தமிழில் இல்லை கன்னட பிக் பாஸ் 9ம் சீசனில் தான்.  

Also Read: பிக் பாஸ் நடத்தும் சேனலை விளாசிய பிரபல நடிகை! வெடித்த சர்ச்சை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US