2 நாட்களில் படைத்தலைவன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
படைத்தலைவன்
கேப்டன் விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் மாபெரும் உச்சத்தை தொட்டவர். இவருடைய மூத்த மகன் அரசியலில் களமிறங்கிய நிலையில், இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் படைத்தலைவன். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர். இந்த காட்சிக்கு திரையரங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் படைத்தலைவன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
