படையப்பா படத்தில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்? தற்போது கண்டுபிடித்த ரசிகர்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் தான் படையப்பா. அந்த படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர்.
படையப்பா படம் வெளிவந்து 24 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது ஒரு ரசிகர் ஒரு கேள்வியை கேட்டு பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
லாஜிக் மிஸ்டேக்?
படையப்பா படத்தில் ரஜினியின் திருமண வீடியோவை நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பது போல காட்டப்படும். அந்த வீடியோ அவருக்கு எப்படி கிடைத்தது என நெட்டிசன் ஒருவர் தற்போது கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு ரசிகர்கள் பலரும் பல விதமான பதில்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இது லாஜிக் மிஸ்டேக்கா? நீங்களே பாருங்க.
KS ரவிக்குமார் ஒன்னும் சும்மா இல்ல அவங்க வீட்டு வேலைகாரன் அனுமோகன் வீடியோ எடுக்குறதை அங்கங்க காமிச்சு இருப்பார்....??? https://t.co/tBq53PFXOP pic.twitter.com/EaSkIuCmxb
— ? DESPOTER ? (@despoters_12345) May 8, 2023
குழந்தை பெயரை அறிவித்த அட்லீ - ப்ரியா ஜோடி! இப்படி ஒரு பெயரா?
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)