பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு சீக்ரட்டை வீடியோவாக வெளியிட்ட நடிகை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனங்களை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்த சீரியலுக்கான வரவேற்பு மிக அதிகம். ஸ்டாலின், சுஜாதா, சரவண விக்ரம், ஹேமா ராஜ், குமரன், வெங்கட் என பலர் நடிக்கின்றனர்.
இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றியால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டுல்ளது.
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஹேமா ராஜ். தனக்கென யூடுயூப் சானல் நடத்தி வருகிறார். படப்பிடிப்புகள் நடைபெறும் சுவாரசியமான விசயங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
தற்போது கண்ணன் கேரக்டர் சரவண விக்ரம் மேக்கப் போடும் விசயத்தை வெளியிட்டுள்ளார். இதில் அந்த கலை என்ற ஒப்பனை கலைஞர் எம்.ஜி.ஆர், சிவாஜி, சவுகார் ஜானகி ஆகியோரு மேக்கப்மேனாக பணியாற்றியுள்ளாராம்.