தயாராகும் பையா 2.. அதில் யார் ஹீரோ, ஹீரோயின் தெரியுமா?

By Dhiviyarajan Feb 01, 2023 01:50 PM GMT
Report

லிங்குசாமி

தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 - ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா.

இப்படம் கார்த்தியின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதன் பின் லிங்கு சாமி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் இவர் இயக்கிய 'வாரியர்' திரைப்படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

தயாராகும் பையா 2.. அதில் யார் ஹீரோ, ஹீரோயின் தெரியுமா? | Paiya 2 Part Movie Cast Details

பையா 2

சமீபத்தில் லிங்கு சாமி உலகநாயகன் கமல் கூட்டணியில் புதிய படம் வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் லிங்கு சாமி பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா, ஹீரோயினாக ஜான்வி கபூர்  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.

தயாராகும் பையா 2.. அதில் யார் ஹீரோ, ஹீரோயின் தெரியுமா? | Paiya 2 Part Movie Cast Details

விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா, இதோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US