பெண்கள் யாரும் அப்படி டிரஸ் போட கூடாது.. சல்மான் கான் செட்டில் போட்ட கண்டிஷன்
சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். 57 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவர், தற்போது வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து இருக்கிறார். Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற அந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வைரல் ஆனது.
மேலும் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவருக்கு இமெயிலில் கொலை மிரட்டல் வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகைகளுக்கு அவர் போட்ட கண்டிஷன்
சல்மான் கான் அவரது பட ஷூட்டிங்கில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு வைத்திருப்பாராம். அந்த தகவலை தற்போது நடிகை பாலக் திவாரி தெரிவித்து இருக்கிறார்.
பெண்கள் எப்போதும் முழுவதும் உடலை மறைக்கும் உடைகளை தான் அணிந்து வர சொல்வார்களாம். Low neck உடைகள் எல்லாம கண்டிப்பாக அணியவே கூடாது என பாலக் திவாரி கூறி இருக்கிறார்.
காதலால் எல்லாம் போச்சா? சினிமா வாய்ப்பு கிடைக்காதது பற்றி ஷிவானி சொன்ன பதிலை பாருங்க

12 ஆம் வகுப்பில் 39 சதவீத மதிப்பெண் பெற்றவர்.., ஆங்கிலம் தெரியாமல் IIT JEE தேர்வில் தேர்ச்சி News Lankasri
