பாளையத்து அம்மன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
2K சினிமா ரசிகர்களுக்கு கடவுள் படம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது மூக்குத்தி அம்மன் படம் மட்டும்தான்.
ஆனால், 80ஸ் மற்றும் 90ஸ் சினிமா ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான சாமி படம் உண்டு. அம்மன், ராஜகாளி அம்மன், பாளையத்து அம்மன், திருவிளையாடல், கந்தன் கருணை, போட்டு அம்மன், ஆதி பராசக்தி என பல சாமி படங்கள் உள்ளன.
பாளையத்து அம்மன்
இதில் இயக்குநர் ராமநாராயணன் இயக்கத்தில் மீனா நடித்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் பாளையத்து அம்மன். இப்படத்தில் ராம்கி ஜோடியாக நடித்திருந்தவர்தான் நடிகை திவ்யா உன்னி.

திவ்யா உன்னி
இவர் மலையாளத்தில் அறிமுகமாகி பின் கண்ணன் வருவான் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் கடைசியாக இவர் நடித்த படம் ஆண்டான் அடிமை. இப்படத்திற்கு பின் தமிழ் சினிமா பக்கமே இவர் தலைகாட்டவில்லை.

இந்த நிலையில், நடிகை திவ்யா உன்னியின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்..
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri