பள்ளி சீருடையில் நடிகை ஸ்ருதிஹாசன், சிறுவயதில் அவர் எப்படி உள்ளார் பாருங்க..
கடந்த 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.
அதனை தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ருதிஹாசன்.
மேலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, தற்போது இவர் பிரபாஸ் உடன் சலார் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசனின் பள்ளிபருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பள்ளி சீருடையில் நடிகை ஸ்ருதிஹாசன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
