காதலியுடன் ரூமில் இருந்த பல்லவன்.. கைது செய்த போலீஸ்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை
பாண்டியன் - வானதி மற்றும் சேரன் - சந்தா இரு ஜோடிகளின் திருமணம் குறித்து பரபரப்பு ஒரு பக்கம் இருக்க, தற்போது பல்லவன் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

தனது காதலியுடன் நண்பரின் லாட்ஜுக்குச் செல்கிறார் பல்லவன். அங்கு இருவரும் பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறோம் என பல்லவன் கூறுகிறார். லாட்ஜுக்குள் பல்லவன் தனது காதலியுடன் செல்வதை பார்த்து சோழன் கடும் அதிர்ச்சியடைகிறார்.

ரஜினி, ஜெயலலிதா, தனுஷ் வரிசையில் போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய பிரம்மாண்ட வீடு.. விலை எவ்வளவு தெரியுமா
பல்லவன் கைது
இதன்பின், அந்த லாட்ஜில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் அறிந்து, போலீஸ் அங்கு வருகிறார்கள். இந்த சமயத்தில் பல்லவன் தனது காதலியுடன் ரூமில் இருப்பதை பார்த்து, இருவரையும் போலீஸ் கைது செய்கிறது. பல்லவன் கைது ஆவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார் சோழன்.
லாட்ஜிலிருந்து கைது செய்யப்பட்டு வெளியே வரும் பல்லவன், "நான் எந்த தப்பும் பண்ணவில்லை" என சோழனிடம் கூற, அவரை போலீஸ் தரதரவென இழுத்து ஜீப்பில் ஏற்றுகிறது. இதன்பின் அய்யனார் துணை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri