காதலியுடன் ரூமில் இருந்த பல்லவன்.. கைது செய்த போலீஸ்.. அய்யனார் துணை சீரியல்

By Kathick Mar 07, 2026 03:00 AM GMT
Report

அய்யனார் துணை

பாண்டியன் - வானதி மற்றும் சேரன் - சந்தா இரு ஜோடிகளின் திருமணம் குறித்து பரபரப்பு ஒரு பக்கம் இருக்க, தற்போது பல்லவன் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

காதலியுடன் ரூமில் இருந்த பல்லவன்.. கைது செய்த போலீஸ்.. அய்யனார் துணை சீரியல் | Pallavan Arrested By Police In Ayyanar Thunai

தனது காதலியுடன் நண்பரின் லாட்ஜுக்குச் செல்கிறார் பல்லவன். அங்கு இருவரும் பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறோம் என பல்லவன் கூறுகிறார். லாட்ஜுக்குள் பல்லவன் தனது காதலியுடன் செல்வதை பார்த்து சோழன் கடும் அதிர்ச்சியடைகிறார்.

காதலியுடன் ரூமில் இருந்த பல்லவன்.. கைது செய்த போலீஸ்.. அய்யனார் துணை சீரியல் | Pallavan Arrested By Police In Ayyanar Thunai

ரஜினி, ஜெயலலிதா, தனுஷ் வரிசையில் போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய பிரம்மாண்ட வீடு.. விலை எவ்வளவு தெரியுமா

ரஜினி, ஜெயலலிதா, தனுஷ் வரிசையில் போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய பிரம்மாண்ட வீடு.. விலை எவ்வளவு தெரியுமா

பல்லவன் கைது

இதன்பின், அந்த லாட்ஜில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் அறிந்து, போலீஸ் அங்கு வருகிறார்கள். இந்த சமயத்தில் பல்லவன் தனது காதலியுடன் ரூமில் இருப்பதை பார்த்து, இருவரையும் போலீஸ் கைது செய்கிறது. பல்லவன் கைது ஆவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார் சோழன்.

காதலியுடன் ரூமில் இருந்த பல்லவன்.. கைது செய்த போலீஸ்.. அய்யனார் துணை சீரியல் | Pallavan Arrested By Police In Ayyanar Thunai 

லாட்ஜிலிருந்து கைது செய்யப்பட்டு வெளியே வரும் பல்லவன், "நான் எந்த தப்பும் பண்ணவில்லை" என சோழனிடம் கூற, அவரை போலீஸ் தரதரவென இழுத்து ஜீப்பில் ஏற்றுகிறது. இதன்பின் அய்யனார் துணை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US