இந்த புகைப்படத்தில் இருக்கும் Pan இந்தியா ஸ்டார் யார் தெரியுமா.. அட இவரா

By Kathick Oct 24, 2023 09:40 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திங்களின் சிறு வயது புகைப்படங்களை நாம் தொடர்ந்து சினிஉலத்தில் பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் தற்போது பிரபல டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் Pan இந்தியா ஸ்டார் யார் தெரியுமா.. அட இவரா | Pan Indian Top Star Childhood Photo

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் ஒரே ஒரு படத்தில் நடித்து தற்போது Pan இந்தியன் ஸ்டாராக மாறிவிட்டார்.

மேலும் தனக்கு உலகளவில் பெயர் வாங்கி கொடுத்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா?

இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா?

 அட இவரா

அவர் வேறு யாருமில்லை புஷ்பா புஷ்பராஜ் என ரசிகர்களால் மாஸாக அழைக்கப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் தான். ஆம், அல்லு அர்ஜுனின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் Pan இந்தியா ஸ்டார் யார் தெரியுமா.. அட இவரா | Pan Indian Top Star Childhood Photo

இவர் நடிப்பில் அடுத்த வருடம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US