மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்?
சன் டிவி
நல்ல நல்ல தரமான சீரியல்களை ஒளிபரப்பி இந்த இடத்தில் எங்களை யாருமே ஜெயிக்க முடியாது என கெத்து காட்டி வருகிறார்கள் சன் டிவி.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடையில் 3 மணி நேரம் மட்டும் படம் ஒளிபரப்பாகும். மற்ற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்களாக ஒளிபரப்பாகி வந்தது.
விரைவில் சன் டிவியில் செல்லமே செல்லமே என்ற சீரியல் தொடங்க உள்ளது, இதில் ரேஷ்மா முக்கிய நாயகியாக நடிக்கிறார்.

புதிய என்ட்ரி
மதிய நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் மணமகளே வா என்ற தொடரில் ஒரு முக்கிய நாயகி என்ட்ரி கொடுக்கிறார்.
அதாவது பல வருடங்களாக சீரியலில் நடித்து கெத்து காட்டும் ஒரு நடிகை தான் என்ட்ரி ஆகிறார்.
சன் டிவியின் ஹிட் தொடரான பாண்டவர் இல்லம் சீரியலில் வேதநாயகியாக நடித்து மிரட்டிய நடிகை தான் இப்போது மணமகளே வா சீரியலில் காஞ்சனாவாக என்ட்ரி கொடுக்கிறாராம். சீரியலில் அவரது என்ட்ரி லுக் மிகவும் மிரட்டலாக உள்ளது, இதோ பாருங்கள்,
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan