குழந்தை பிறந்ததும் மயில் விஷயத்தில் சரவணன் செய்த செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ

By Yathrika Oct 11, 2026 07:08 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ஒரு பரபரப்பான கதைக்களம் சென்றது.

அதாவது மயிலை தங்களது வீட்டிற்கு அம்மா-அப்பா அழைத்து வந்ததில் இருந்தே சரவணன் செம கோபத்தில் உள்ளார். எங்கே மீண்டும் மயிலுடன் தன்னை வாழ சொல்வார்களோ என்பதால் அஞ்சலியை தம்பிகளின் ஆதரவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுக்கிறார்.

குழந்தை பிறந்ததும் மயில் விஷயத்தில் சரவணன் செய்த செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 12Th To 18Th October 2026 Promo

கோவிலில் திருமணம் செய்ய முடிவு எடுத்த சரவணன் தாலி எடுத்து அஞ்சலி கழுத்தில் வைக்கும் நேரத்தில் பாண்டியன் கல்யாணத்தை நிறுத்திவிட்டார்.

இந்த கலாட்டாவை பார்த்த மயில் வீட்டைவிட்டு வெளியேற அவரை தேடும் வேலையில் குடும்பம் இருந்தனர்.

குழந்தை பிறந்ததும் மயில் விஷயத்தில் சரவணன் செய்த செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 12Th To 18Th October 2026 Promo

புரொமோ

எப்படியோ சரவணன் மயிலை தேடி கண்டுபிடிக்க அந்த நேரத்தில் அவர் கீழே விழுந்து வலியால் துடித்துக்கொண்டு இருந்தார்.

குழந்தை பிறந்ததும் மயில் விஷயத்தில் சரவணன் செய்த செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 12Th To 18Th October 2026 Promo

சரவணன் மயிலை மருத்துவமனையில் சேர்க்க அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், சரவணன் மயிலை அக்கறையாக பார்த்துக்கொள்கிறார்.

குழந்தை பிறந்ததும் மயில் விஷயத்தில் சரவணன் செய்த செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 12Th To 18Th October 2026 Promo

அவரின் செயலை கண்ட கோமதி இவர்கள் இருவரும் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறார். ஆனால் சரவணன் நினைப்பது என்ன, ஒரு அக்கறையில் தான் மயிலை பார்த்துக் கொள்கிறாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US