குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழிலேயே உருவாக்கப்பட்ட ஒரு தொடர் என்ற பெருமையோடு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகம் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வர 2ம் பாகம் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
பாண்டியன் லோன் போட்டு மீனா பணம் ரெடி செய்துகொடுத்த விஷயத்தை பற்றியே பேச இதனால் கோபத்தில் செந்தில் நடந்த விஷயம் அனைத்தையும் கூறிவிடுகிறார்.
தனது அப்பா, பாண்டியனை பார்த்து நீங்கள் நல்ல அப்பாவே இல்லை என்று கூற குடும்பத்தினர் அனைவருமே கடும் துக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
புரொமோ
அப்படியே கடந்த வாரம் முடிவடைய இந்த வாரத்திற்கான புரொமோ வருகிறது.
பரபரப்பின் உச்சமான புரொமோவில் என்ன உள்ளது என்றால், அரசி தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்ற உண்மையை குடும்பத்தினர் அனைவரின் முன்பும் கூறிவிடுகிறார்.
இதனால் அனைவருமே ஷாக் ஆகிறார்கள், இதோ புரொமோ,