வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அண்ணன்-தம்பி பாசமா, அப்பா-மகன்கள் பாசமா, கூட்டுக் குடும்பமா எந்த உறவின் அருமையான கதையை பார்க்க வேண்டும் எங்க சீரியலை பாருங்க மொத்தமும் இருக்கு என கூறும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

இப்போது கதையில் பாண்டியனுக்கு தெரியாமல் கதிர்-ராஜிக்கு, கோமதி திருமணம் செய்து வைத்த உண்மை எல்லோருக்கும் தெரிய வந்துவிட்டது.
இதனால் பாண்டியன் இனி நீ என்னிடம் பேசவே கூடாது, உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என கோபமாக கூறிவிட்டார், இதனால் கோமதியும் மனம் உடைந்துபோய்விட்டார்.
இன்றைய எபிசோடில், பாண்டியனை சமாதானப்படுத்த கோமதி முயற்சிக்கிறார், இன்னொரு பக்கம் மீனாவை ஆபிஸில் சந்திக்க வருகிறார் மயில்.

புரொமோ
கதையில் கோமதி-மீனா இருவரும் ராஜி-கதிர் திருமண பிரச்சனையால் கஷ்டத்தில் உள்ளார்கள். கதைக்களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க ராஜி-கதிர் இருவரும் வெளியே எங்கோ செல்கிறார்கள்.

அப்போது அவர்களுக்குள் அழகான காதல் மலர, கியூட்டான ரொமான்ஸ் நடக்கிறது, இதோ புதியதாக வந்துள்ள புரொமோ,
எந்த நேரத்திலும் உன்னைக் கொன்றுவிடுவேன்! முன்னாள் மனைவி, அவரது கணவரை சுட்டுக்கொன்ற நபர் News Lankasri