இங்கயும் சண்டையா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரொமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒருகட்டத்தில் பரபரப்பாக சென்றாலும் தற்போது எல்லாம் அரைத்த மாவையே அரைக்கும் நிலையில் தான் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இரண்டு குடும்பங்களுக்கும் இருக்கும் சண்டை முடிவுக்கு வர போவது போல கடந்த சில வாரங்களாக கதையை நகர்த்தி வருகின்றனர்.
பாட்டியின் 75வது பிறந்தநாளை பகையை மறந்து இரண்டு குடும்பமும் சேர்ந்து கொண்டாடுவதாக முடிவெடுக்கின்றனர்.
அடுத்த வார ப்ரோமோ
அதன்படி இரண்டு குடும்பமும் பாட்டிக்கு பல விஷயங்களை செய்து அசத்துகின்றனர். ஆனால் அந்த பிறந்தநாள் விழாவில் எதாவது பிரச்சனை செய்து மீண்டும் சண்டை தொடங்கி விடுமோ என பாட்டி பதற்றத்துடன் தான் இருக்கிறாரா.
இங்க வந்தும் சண்டை போட்டு வெக்காதீங்க என அவர் வாய்த்திறந்து சொல்லியும் சண்டை நடக்குமா? ப்ரோமோவை பாருங்க.