ஸ்வீட் எடு கொண்டாடு மூடில் பாண்டியன் குடும்பத்தினர், என்ன ஸ்பெஷல் ... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ

By Yathrika Jul 03, 2026 06:00 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில், சக்திவேல் வீட்டிற்கு வந்து குமாருக்கு நல்ல சம்மந்தம் பார்த்துவிட்டேன் என்கிறார்.

மயிலின் தங்கை சுடர் தான் என கூற அப்பத்தா, முத்துவேல், பழனி என அனைவரும் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் குமார் அப்பா எனக்கு சம்மதம் தான் நீங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார்.

ஸ்வீட் எடு கொண்டாடு மூடில் பாண்டியன் குடும்பத்தினர், என்ன ஸ்பெஷல் ... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 Serial 2Nd To 4Th July 2026 Promo

இந்த விஷயத்தை பழனி பாண்டியன் குடும்பத்திடம் கூற அவரோ என்ன சம்மந்தம் இது என கூறுகிறார். சரவணன் பேசும்போது, மாமா எனக்கு குமார் பிடிக்காது தான், ஆனாலும் சொல்கிறேன்.

ஏற்கெனவே அவன் உருப்படாமல் இருக்கிறான், அந்த குடும்பத்தில் சிக்கினால் இன்னும் உருப்படாமல் போவான் என்கிறார்.

ஸ்வீட் எடு கொண்டாடு மூடில் பாண்டியன் குடும்பத்தினர், என்ன ஸ்பெஷல் ... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 Serial 2Nd To 4Th July 2026 Promo

எபிசோட்

குமாரு கல்யாணம் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாக இப்போது ஒரு சூப்பர் புரொமோ வந்துள்ளது.

ஸ்வீட் எடு கொண்டாடு மூடில் பாண்டியன் குடும்பத்தினர், என்ன ஸ்பெஷல் ... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ | Pandian Stores 2 Serial 2Nd To 4Th July 2026 Promo

அதாவது ராஜி எழுதிய பரீட்சயின் முடிவு வெளியாகிறது, அதில் ராஜி பாஸ் ஆகிறார். இதனால் குடும்பத்தினர் ஸ்வீட் சாப்பிட்டு வாழ்த்து கூறி கொண்டாடுகிறார்கள்.

இந்த விஷயத்தை ராஜி தனது அப்பாவிடம் கூற அவர் கதிரை அழைத்து நான் செய்ய தவறிய விஷயத்தை நீ செய்து சாதித்து விட்டாய் என கட்டியணைத்து வாழ்த்து கூறுகிறார். இதோ புரொமோ, 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US