பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2வது சீசன் ஆரம்பம்- வெளியான தேதி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் டிவி
எல்லாம் கலந்த கலவையாக விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகினற்ன. காதல், குடும்பம், கல்லூரி கதை, காமெடி என நிறைய விதமான சீரியல்கள் இருக்கின்றன.
அதில் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது, அண்ணன்-தம்பிகளின் பாசத்தை காட்டும் விதமாக தொடர் ஒளிபரப்பாக இப்போது முடிவுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றார் போல் கதையிலும் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
அடுத்த சீசன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அப்படி ஹிந்தியிலும் Pandya Stores என ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி முடிந்தும்விட்டது, தற்போது 2வது சீசன் வரப்போகிறதாம்.
Generation Leapபுடன் கதை தொடங்கவுள்ளதாம், வரும் ஜுலை 25ம் தேதி அதாவது இன்று முதல் தொடங்க இருக்கிறதாம்.
சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?