கதிரவனுக்கு ரூ. 10 லட்சம் அனுப்பிய முத்துவேல், விஷயம் தெரிந்து ஷாக்கான சக்திவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அழகே அழகு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் மகா சங்கமம் நடப்பதால் கதையில் பெரிய திருப்பம் என இல்லாமல் ஜாலியான கதையாக ஒடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கோமதி அழகே அழகு சீரியல் வீட்டிற்கு சென்றதில் இருந்து அவர்களின் வீட்டு பழக்க வழக்கங்களை கேள்வி கேட்ட வண்ணம் இருக்கிறார். அடுத்தக்கட்டமாக தங்கராசு வீட்டிற்கு வந்தால் தான் பிரச்சனை வெடிக்கும் என தெரிகிறது.
தங்கராசு பார்க்க டெர்ரராக இல்லை என கோமதி கூறிய புரொமோ வெளியாகி வைரலானது.

எபிசோட்
இன்றைய எபிசோடில் ஒரு பரபரப்பான விஷயம் நடந்துள்ளது. அதாவது கதிர் தனது மாமனார் முத்தவேலை அழைத்துக்கொண்டு ஆபரேஷனுக்காக செல்கிறார். அப்போது முத்துவேல் தனது Accountantயிடம் ரூ. 10 லட்சம் கதிரவன் என்பவரின் வங்கி கணக்கில் போட கூறுகிறார்.

அதோடு இந்த விஷயம் சக்திவேலுக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த விஷயத்தை எப்படியோ சக்திவேல் கேட்டு தெரிந்துகொள்கிறார்.
அதுவும் கதிரவனுக்கு வங்கி கணக்கிற்கு ரூ. 10 லட்சமா என சக்திவேல் செம ஷாக் ஆகிறார். இதை வைத்த அவர் கண்டிப்பாக பிரச்சனையை கிளப்புவார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu