பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலினின் ஒருநாள் சம்பள விவரம்... எவ்வளவு?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசனாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது கதையில் கோமதி உடல்நலக் குறைவால் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலன் தேறி இப்போது வீட்டிற்கு வந்துவிட்டார்.
வீட்டிற்கு வந்தவர், நான் இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என தனது மகன்களிடம் கேட்க அனைவரும் சாப்பாடு, எந்த பொருள் எங்கே இருக்கிறது என அதற்காக எல்லாம் நீ வேண்டும் என்கின்றனர்.

அவர்களை கூறியதை கேட்டு கோமதி மிகவும் வருத்தம் அடைகிறார்.
நான் வீட்டு வேலைக்கும், சமையலுக்கும் தான் தேவைப்படுகிறேன் என வருத்தப்பட்டு ஒரு முடிவு எடுக்கிறார். தனது பொறுப்பில் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
அவரை சமாதானப்படுத்த அவர் பின்னாடியே கெஞ்சியபடி வந்துகொண்டிருக்கிறார் பாண்டியன்.

சம்பளம்
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படுவது பாண்டியன் வேடம் தான்.
முதல் சீசனை தொடர்ந்து 2வது சீசனில் பாண்டியனாக நடித்துவரும் ஸ்டாலின் இந்த தொடருக்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விவரம் வலம் வருகிறது. ஸ்டாலின் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 10,000 முதல் ரூ. 15,000 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri