ஹேர் ஸ்டைல் மாற்றி புதிய லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் சரவணன்... புகைப்படங்கள் இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
2வது பாகமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ மகிழ்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது.
IPS ற்காக முதல் பரீட்சய் எழுதிய ராஜி தேர்வாகியுள்ளார். இதனை பாண்டியன் குடும்பம் மற்றும் முத்துவேல் குடும்பம் ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடினார்கள். ராஜியும், கதிரும் கூட குடும்பமே கொண்டாடுவதால் சந்தோஷப்பட்டனர்.

முத்துவேல் கதிரை அழைத்து நாங்கள் செய்ய தவறிய விஷயத்தை செய்துள்ளாய் என மனதார வாழ்த்தினார். இந்த வாரத்திற்கான புரொமோவில், பாண்டியன் தனது கடைக்கு முன் ராஜிக்கு வாழ்த்து கூறி பெரிய கட்அவுட் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்.

நியூ லுக்
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் Vj கதிர். நடிப்பை தாண்டி நடனத்திலும் ஆர்வம் கொண்டவர் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் நடனம் ஆடியுள்ளார்.

இன்ஸ்டாவிலும் ஆக்டீவாக இருக்கும் கதிர் தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதாவது நியூ ஹேர் கட் செய்து புதிய லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu