பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடும் போச்சா.. வரப்போகும் புது பிரச்னை! அதிர்ச்சி ட்விஸ்ட் ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் நடித்து வரும் முல்லை வெளியேறப்போவதாக கடந்த சில தினங்களாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை அதிகாரபூர்வமாக அவர்கள் அறிவிக்கவில்லை.
வீட்டை விற்க முடிவு
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அவர்கள் தங்கி இருக்கும் பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார் கோபி. அதை மற்றவர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
மீனாவின் அப்பா வந்து தானே அந்த வீட்டை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாககூறுகிறார் . இதனால் இனி என்னவெல்லம் பிரச்சனை நடக்குமோ? பொறுதிருத்து பார்க்கலாம்.