நடிகை லைலாவுடன் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்- வீடியோவுடன் இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
3 வருடங்களுக்கு மேலாக ஒரே நேரத்தில் வெற்றிகரமாக ஓடுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்கள் பலர் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்கள்.
ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்டிற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் கொரோனா அந்த வாய்ப்பை இழக்க வைத்துவிட்டது.
அதேபோல் கதிராக நடிக்கும் குமரன் சில வெப் சீரியஸ்களில் நடிக்கிறார் என செய்திகள் வந்தது, ஒரு படப்பிடிப்பின் புகைப்படம் கூட வந்திருந்தது.
நடனம் ஆடிய பிரபலம்
குமரன் வதந்தி என்ற வெப் சீரியஸில் நடித்துள்ளார், இதில் நடிகை லைலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிக்கும் போது குமரன் செம ஹிட் படமான அள்ளித்தந்த வானம் படத்தில் இடம்பெற்ற கண்ணாலே மியா மியா என்ற பாடலுக்கு லைலாவுடன் நடனம் ஆடியுள்ளார்.
அந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை திவ்யா தொடரில் இருந்து விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?