பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் செய்த சூப்பர் விஷயம், அவருடன் நடிக்கும் நடிகைகள் தெரிவித்த வாழ்த்து.! என்ன தெரியுமா.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
இத்தொடரின் முல்லை, மூர்த்தி, கதிர், தனம், மீனா, ஜீவா என்ற கேரக்டர்களுக்கு தனித்தனியே ரசிகர் பட்டாளமிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழில் ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குறித்து எந்த ஒரு தகவல் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இதில் மூர்த்தியின் மச்சான் கேரக்டரில் நடித்து வரும் டேவிட் சாலமன் ராஜா மகளிர் தினத்தன்று தன் கையால் உணவு சமைத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகைகளுக்கு உணவளித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவை மகளிர் தின வாழ்த்தை தெரிவித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri