நடிகர் அஜித்துக்கு தங்கையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வெளிவந்த புகைப்படம்

serial valimai pandian stores sj surya sujitha ajith kumar vaali
By Kathick Jan 13, 2022 04:30 PM GMT
Report

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் திரைவாழ்க்கையில் பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகி, திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அப்படி அஜித்துக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் வாலி. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக நடிகை சுஜிதா நடித்திருந்தார். அப்போது சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சுஜிதா, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் எனும் கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் அஜித்துக்கு தங்கையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. வெளிவந்த புகைப்படம் | Pandian Stores Actress Acted In Vaali


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US