பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா - எவ்வளவு அழகாக இருக்கிறார்

Pandian stores serial Actress at young age
By Kumar Apr 06, 2021 04:46 PM GMT
Report

சின்னத்திரையின் முன்னணி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். TRPயிலும் இந்த சீரியல் தான் டாப் 5ல் தொடர்ந்து இடத்தை தக்க வைத்து வருகிறது.

இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், கதிர், காவ்யா, என நடிகர், நடிகைகள் சுவராஸ்ய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

அதிலும் காவ்யா ஏற்று நடித்து வரும் முல்லை கதாபாத்திரம், பல ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்பது அனைவரும் அறிவோம்.

சித்ராவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா, அதனை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடுத்துள்ளார்.  

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காவ்யாவின் சிறு வயது புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம முல்லையா இது? என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US