ஹீரோயினாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்

By Kathick Mar 30, 2023 10:40 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று.

இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஹீரோயினாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள் | Pandian Stores Actress Becames Heroine

தற்போதைய நிலமைப்படி ஜீவா - மீனா மற்றும் கண்ணன் - ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா. இவர் இதற்க்கு முன் சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் படம்

இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளாராம்.

ஹீரோயினாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள் | Pandian Stores Actress Becames Heroine

இதனால் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யாவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பத்து தல திரை விமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US