பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம், குவியும் வாழ்த்துக்கள்

By Tony Sep 12, 2026 07:12 AM GMT
Report

 பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியல் உலக ரசிகர்களின் மிக பேவரட் சீரியல்.

இந்த சீரியல் வெற்றியால் தான் தற்போது இரண்டாவது சீசனும் தொடங்கியது, அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அவர்கள் பலரும் இணையத்தில் மிகப்பெரிய இன்புலன்ஸ் நபர்களாக இருந்து வருபவர்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம், குவியும் வாழ்த்துக்கள் | Pandian Stores Actress Reveals Her Pregnancy

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் வரும் அரசி தற்போது செம ஹாப்பி நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். ஆம், அரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா தான் கர்ப்பமாக இருப்பதை கியூட் வீடியோ ஒன்றின் மூலம் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, பல சீரியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US