விஜய்யின் மாஸ்டர் பட வில்லனுக்கு ஜோடியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அப்படிப்போடு

mullai vijay master vijay tv serial pandian stores kavya arivumani lokesh kanagaraj vijay sethupathi mahendran
By Kathick Jan 24, 2022 02:00 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தற்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை காவ்யா அறிவுமணி.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தற்போது படவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.

ஆம், கவினுக்கு ஜோடியாக ஊர்குறிவு எனும் படத்தில் காவ்யா நடிப்பதாக தகவல் கூறப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர்.

இதை தொடர்ந்து மாஸ்டர் மஹேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் 'ரிப்பப்பரி' எனும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை நடிகை காவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மாஸ்டர் மஹேந்திரன், கடந்த ஆண்டு வெளிவந்த மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் மாஸ்டர் பட வில்லனுக்கு ஜோடியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அப்படிப்போடு | Pandian Stores Actress To Act With Master Villan

விஜய்யின் மாஸ்டர் பட வில்லனுக்கு ஜோடியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அப்படிப்போடு | Pandian Stores Actress To Act With Master Villan


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US